சென்னைப் பல்கலைக்கழகத்தில் உதவிப்பேராசிரியர், பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Madras University Recruitment 2020: Chennai University Faculty Recruitment 2020: சென்னைப் பல்கலைக்கழகத்தில் இருந்து பேராசிரியர், உதவிப்பேராசிரியர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.


Madras University Faculty Recruitment 2020: சென்னைப் பல்கலைக்கழகத்தில் இருந்து ஜனவரி 5 ஆம் தேதியிட்ட வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி பேராசிரியர், உதவிப்பேராசிரியர், இணைப்பேராசிரியர் என மொத்தம் 30க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.