சனீஸ்வரருக்கு வாக்கு கொடுத்த ஐயப்பன்... விரதத்தின் போது வண்ண உடை ஏன் உடுத்தக் கூடாது தெரியுமா

சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய மாலை அணிந்து விரதம் இருப்பதற்கு பின்னால் இருக்கும் முக்கிய காரணங்களும், சனீஸ்வரரிடம் இருந்து காக்க ஐயப்பன் எந்த விதமான விரதத்தை கடைப்பிடிக்க சொல்லியிருக்கின்றார் என்பதை விரிவாக பார்ப்போம்....


மானிடர்களை சனி பகவானின் ஏழரை வருடம் தண்டிக்கிறீர்கள். அவர்களுக்கு நல்லருள் அருளக் கூடாதா என சனீஸ்வரரிடம் ஐயப்பன் கேட்க, அதற்கு அது என் தர்மம், பிரம்மன் படைத்தலும், மகா விஷ்ணு காத்தல், ஈசன் அழித்தன் என வேலையை செய்கின்றனர்.


 


படைத்தல், காத்தல், அழித்தல் தர்மம் என்றால், அது தடைப்பட்டால் எப்படி சிருஷ்டி இயங்காதோ, அதே போல், நான் கர்ம வினைகளுக்கு ஏற்ப மானிடரைத் தண்டிக்காவிட்டால் என் தர்மம் என்ன ஆகும் என சனீஸ்வர் கேட்டார்.


 


அதோடு மானிடர்களை அவரவர் கர்ம வினைக்கேற்ப தண்டனை அழிக்காவிட்டால் எப்படி சிருஷ்டி இயங்கும் என சனீஸ்வரர் கேட்டார்.